
Featured Post
Stay Warm in Autumn: Roasted Pumpkin Soup
- Malaigal ellam valigalமலைகளெல்லாம் வழிகளாக்குவார்நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார்கலங்காதே திகையாதேநிச்சயமாகவே முடிவு உண்டுஆபிரகாமின் தேவன் அவர்ஈசாக்கின் தேவன்யாக்கோபின் தேவன் அவர்நம்முடைய தேவன்பெரிய பர்வதமே எம்மாத்திரம்செருபாபோல் முன்னே சமமாக்குவாய்முத்திரை மோதிரமாய் தெரிந்துகொண்டாரேஇயேசுவின் நாமத்தாலே ஜெயம் பெறுவோமேபூமி அனைத்திற்க்கும் ராஜாதி ராஜன்உன்னதமானவரை துதியாலே உயர்த்திடுவோம்வெண்கல கதவெல்லாம் உடைத்திடுவாரேஇரும்பு தாழ்ப்பாளை முறித்திடுவாரேதடைகளை உடைப்பவர்Continue reading “Malaigal ellam valigal”