மலைகளெல்லாம் வழிகளாக்குவார்நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார்கலங்காதே திகையாதேநிச்சயமாகவே முடிவு உண்டுஆபிரகாமின் தேவன் அவர்ஈசாக்கின் தேவன்யாக்கோபின் தேவன் அவர்நம்முடைய தேவன்பெரிய பர்வதமே எம்மாத்திரம்செருபாபோல் முன்னே சமமாக்குவாய்முத்திரை மோதிரமாய் தெரிந்துகொண்டாரேஇயேசுவின் நாமத்தாலே ஜெயம் பெறுவோமேபூமி அனைத்திற்க்கும் ராஜாதி ராஜன்உன்னதமானவரை துதியாலே உயர்த்திடுவோம்வெண்கல கதவெல்லாம் உடைத்திடுவாரேஇரும்பு தாழ்ப்பாளை முறித்திடுவாரேதடைகளை உடைப்பவர் நம்முன்னே போவார்ஓசன்னா ஜெயம் என்று ஆர்ப்பரிப்போமேவில்லை உடைத்திடுவார் ஈட்டியை முறித்திடுவார்இரத்தங்களை அக்கினியால் சுட்டெரிப்பாரே